'கொண்டக்கடலை சாலட் | Chana Salad In Tamil | Protein Rich Salad | Healthy Salad For Weight Loss |'

04:01 Jul 19, 2021
'கொண்டக்கடலை சாலட் | Chana Salad In Tamil | Protein Rich Salad | Healthy Salad For Weight Loss |    #கொண்டக்கடலைசாலட் #chanasaladintamil #chanarecipe #healthyfoods #proteinrichsalad #saladrecipes #easysalad #saladdressing #hemasubramanian #homecookingtamil  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chana Salad : https://www.youtube.com/watch?v=c4LfDKKwNBo  Our Other Recipes வெஜிடபுள் சாலட் : https://www.youtube.com/watch?v=CkYm0F5tfm4  மாதுளைப்பழ சாலட் : https://www.youtube.com/watch?v=g5GZYVZ56po  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  கொண்டக்கடலை சாலட் தேவையான பொருட்கள்  கொண்டைக்கடலை - 1/2 கப் வெங்காயம் - 1 நறுக்கியது குடைமிளகாய் - 1 நறுக்கியது வெள்ளரிக்காய் - 1 நறுக்கியது சிவப்பு செரி டொமட்டோஸ்   மஞ்சள் செரி டொமட்டோஸ்  கொத்தமல்லி இலை சாட் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி  சாலட் ட்ரெஸ்ஸிங் செய்ய  எலுமிச்சைபழச்சாறு - 1 பழம் ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள்  செய்முறை 1. கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து, பிரஷர் குக்கர்\'ரில் 2 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும். 2. தண்ணீரை வடிகட்டி எடுத்து ஆறவிடவும். 3. சாலட் ட்ரெஸ்ஸிங் செய்ய, பாத்திரத்தில், எலுமிச்சைபழச்சாறு, ஆலிவ் எண்ணெய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும். 4. அகல பாத்திரத்தில், வேகவைத்த கொண்டைக்கடலை, வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரிக்காய், சிவப்பு செரிடொமட்டோஸ், மஞ்சள் செரி டொமட்டோஸ், கொத்தமல்லி இலை போடவும். 5. இதில் சாலட் ட்ரெஸ்ஸிங் ஊற்றி, சாட் மசாலா தூள் சேர்த்து கிளறவும். 6. இதை பத்து நிமிடம் வைத்து, பின்பு பரிமாறவும்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: protein , salad , healthy recipes , high protein , salad recipes , Healthy Foods , salad dressing , easy salad , hema subramanian , recipes for weight loss , recipe in tamil , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , chana salad , kondakadalai , chana salad recipe , கொண்டக்கடலை சாலட் , protein rich salad , கொண்டக்கடலை , kondakadalai salad in tamil , kondakadalai salad , kondakadalai recipes , kondakadalai salad seivathu eppadi , white chana salad recipe , healthy salad for weight loss

See also:

comments